“மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு…” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் சுருதி..!

சேலத்து சிட்டு, மாடல் அழகி நடிகை சுருதி பெரியசாமி ( Suruthi Periyasamy ) உலக அழகி பட்டம் வெல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உலக அழகி போட்டியில் போட்டியாளராக கலந்து கொள்வதே ஒரு கௌரவமாக மாடல் அழகிகள் மத்தியில் கருதுகிறார்கள்.

அந்த வகையில்,தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருந்து உலகஅழகி போட்டிக்குகூடைப்பந்து வீராங்கனையும், மாடல் அழகியுமா ஸ்ருதி பெரியசாமி என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் முதல் முதலில் ‘Darkess Divine ‘ என்ற ஒரு கான்சப்ட்டில் தமிழ் கடவுள் கருப்பாக இருப்பது போல போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அது மிகப்பெரிய வைரலானது.

அதன் பின்னர் மிஸ் இந்தியா மிஸ் டிவா போன்ற பேஜென்ட் ஷோவில் இவர் பங்கேற்றுள்ளார். இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் நீச்சல் உடையில் நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சேலத்தை சேர்ந்த பிரபல மாடல் சுருதியா இது? என அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு, பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி தன்னுடைய உடலை சிக்கென பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சியுடன் சிரித்தபடி ஸ்ருதி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்து நீச்சல் உடையில் ஸ்ருதியா..? மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …