Suruthi Periyasamy
Suruthi Periyasamy

“மொரட்டு கட்ட.. காட்டுக்கோழி..” – ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பு.. கிக் ஏற்றும் பிக்பாஸ் சுருதி..!

சேலத்து சிட்டு, மாடல் அழகி பிக்பாஸ் சுருதி பெரியசாமி ( Suruthi Periyasamy ) உலக அழகி பட்டம் வெல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உலக அழகி போட்டியில் போட்டியாளராக கலந்து கொள்வதே ஒரு கௌரவமாக மாடல் அழகிகள் மத்தியில் கருதுகிறார்கள்.

அந்த வகையில்,தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருந்து உலகஅழகி போட்டிக்குகூடைப்பந்து வீராங்கனையும், மாடல் அழகியுமா ஸ்ருதி பெரியசாமி என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Suruthi Periyasamy
Suruthi Periyasamy

பிக் பாஸ் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் முதல் முதலில் ‘Darkess Divine ‘ என்ற ஒரு கான்சப்ட்டில் தமிழ் கடவுள் கருப்பாக இருப்பது போல போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அது மிகப்பெரிய வைரலானது.

Suruthi Periyasamy
Suruthi Periyasamy

அதன் பின்னர் மிஸ் இந்தியா மிஸ் டிவா போன்ற பேஜென்ட் ஷோவில் இவர் பங்கேற்றுள்ளார். இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் நீச்சல் உடையில் நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Suruthi Periyasamy
Suruthi Periyasamy

சேலத்தை சேர்ந்த பிரபல மாடல் சுருதியா இது? என அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு, பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி தன்னுடைய உடலை சிக்கென காட்டும் விதமாக கருப்பு நிற புடவையில் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Suruthi Periyasamy
Suruthi Periyasamy

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கவர்ச்சியுடன் சிரித்தபடி ஸ்ருதி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்து பிக்பாஸ் சுருதியா இது..? மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கும் அஞ்சனா..

ஆண்ட்ராய்டு போன்கள் புழக்கத்தில் வந்த பிறகு, எல்லோருமே புகைப்பட கலைஞர்களாக மாறிவிட்டனர். செல்பி எடுப்பது மட்டுமின்றி, புரபஷனல் போட்டோகிராபர்களை போல …