“ப்ப்பா.. என்ன பொண்ணு டா..” – ப்ரா தெரியும் அளவுக்கு சல்லடை போன்ற மேலாடையில் நடிகை சுவாதி – உருகும் ரசிகர்கள்..!

நடிகை ஸ்வாதி ரெட்டி ( Swathi Reddy ) தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகராக தற்பொழுது திகழ்ந்து வருபவர் தான் சசி குமார்.இவருடைய இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்.

இவர் இதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்துக்கொண்டிருந்தார். தமிழ் திரைப்படத்தில் சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு தொடர்ந்து போராளி, வடகறி போன்ற திரைப்படங்கள் இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஆண்டு திருச்சூர் பூரம் என்ற மலையாள திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு யட்சன், யாக்கை, குமாரா என்ற திரைப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கேரளாவைச் சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் காதலோ நீடிக்கவில்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாமே நான் டெலிட் செய்து விட்டேன் என்ற தகவலையும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : ஓ.. இவங்க தான் First Class குடிகாரியா..? – பறக்கும் விமானம்.. மேலாடையை கழட்டி போட்டு விட்டு.. குடி..!

என்னிடம் இருக்கும் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தெரிவித்து கொண்டிருக்கிறார் என்றும் அது தற்பொழுது தான் எனக்கு தெரியவந்ததும் அது பொய் என்று சொல்வதற்காக உடனே உங்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.பொய்யான கணக்குகளை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

ட்விட்டர் பக்கத்தில் எனக்கு இதுவரை எந்த கணக்கும் நான் தொடங்கவில்லை என்றும் அது மட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டே நான் முகநூலில் இருந்து வெளியேறி விட்டேன் என்றும் அவர் கூறினார்.

அதை இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் நான் இருக்கிறேன் எதற்காக இருக்கிறன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இது போன்ற போலியான கணக்குகளை கண்டதும் இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக தான் இந்த இன்ஸ்டாகிராம் உதவியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு சல்லடை போன்ற உடையில் தான்எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கவிதை எழுதி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …