இதை மறைக்க அந்த உறுப்பை சிகிச்சை செய்து பெரிது படுத்தினேன்..! – ரகசியம் உடைத்த ஸ்யமந்தா கிரண்..!

சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண் ( Syamantha Kiran ) தன்னுடைய கண்ணில் இருந்த கருவளையம் நீங்குவதற்காக சிகிச்சை செய்து கொண்ட விஷயத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது என் கண்ணை சுற்றி கருவளையம் இருக்கிறது. இதற்காக பல்வேறு கிரீம்களை முயற்சி செய்தேன். ஆனால் எதிலுமே எனக்கு சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து மருத்துவரை அனுகிய பொழுது கண்ணில் கருவளையம் ஏற்படுவதற்கான காரணம் கண்ணுக்கும் கன்னத்திற்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு சிறு பள்ளம் தான்.

கண் கருவளையம் நீங்க

அந்த பள்ளத்தில் விழக்கூடிய நிழல் தான் கண்ணில் கருவளையமாக படிந்து விடுகின்றது. எனவே அந்த பள்ளத்தை ஃபிள்ளர்ஸ் என்று சொல்லக்கூடிய விஷயத்தை வைத்து சற்று பெரிது படுத்தினால் அந்த பள்ளம் மேடாகிவிடும். கண்ணத்தோடு ஒன்றி விடும்.

கன்னத்திற்கும் கண்ணிற்கும் இடையே உள்ள அந்த குழியை மறைத்து விடும். இதனால் கண்ணின் கருவளையம் இருப்பது தெரியாது என கூறினார். முதலில் நான் பயந்தேன். அதன் பிறகு அவர் கொடுத்த நம்பிக்கை. ஏற்கனவே அப்படி செய்திருக்க கூடியவர்களின் அனுபவம் ஆகியவற்றை கொண்டு நான் அந்த மாதிரி செய்து அந்த இடத்தை பெரிது படுத்தினேன்.

அதன் பிறகு என்னுடைய கண்ணில் கருவளையம் மறைந்து விட்டது. நான் இப்படி சொல்வதால் மற்றவர்களையும் இப்படி செய்ய சொல்லி கூறுகிறேன் என்று அர்த்தம் கிடையாது.

நான் என்ன செய்து கொண்டேன் என்பதை கூறுகிறேன் அவ்வளவுதான் என பதிவு செய்திருக்கிறார் ஸ்யமந்தா கிரண்.

30 வயதை தாண்டி விட்ட இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். காரணம் கேட்டால் மனதிற்கு பிடித்த ஒருவரை இன்னும் நான் பார்க்கவில்லை என்று கூறுகிறார்.

ஒருவேளை என்னை காதலிக்கும் ஆசை இருந்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தால் நிச்சயமாக என்னை ப்ரொபோஸ் செய்யலாம்.

எனக்கும் உங்களை பிடித்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நானும் உங்களை காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …