படு மோசமான படுக்கயறை காட்சியில் அஜித் பட நடிகை தபு..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை தபூ ( Tabu ) தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர். தபு காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற தபு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது 51 வயதாகியும் தபு சிங்கிள் ஆகவே சுற்றுகிறார்.பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு.

இதையும் படிங்க : சந்தன கட்ட.. இந்த வயசுலயும் இப்படியா… – விழா மேடையில் கவர்ச்சி விருந்து வைத்த நடிகை தபு..!

இந்தப் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தபு.தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்தார் தபு.

இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார் நடிகை தபு.தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியானார் நடிகை தபு. தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை தபு.

தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் தபு.நடிகை தபு தன்னுடைய தனித்துவ நடிப்பால் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

2015ல் ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் படத்தில் (தமிழில் பாபநாசம்) மகனைத் தொலைத்து தேடும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது.

இப்போது Bhool Bhulaiyaa 2, விஷால் பரத்வாஜின் Khufiya, பரத்வாஜ் மகன் இயக்கும் படம் என பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார் தபு. காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, அஜித்துடன் கண்டுகொண்டேன் கன்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர், ஒரு விஷயத்தில் மட்டும் ஆப்சென்ட்.

சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்தாத நடிகைகளில் இவரும் ஒருவர். இப்போதும் படங்களில் நடித்து வரும் இவர் வெப் சீரிஸ் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …