கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த சீரியல் நடிகை மதுமிதா தற்பொழுது தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் ஆன எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு சீரியல் திரைக்குள் நுழைந்த இவருக்கு தற்பொழுது 24 வயது ஆகிறது. 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான சீரியலில் நடித்ததன் மூலம் நடிப்பு துறைக்குள் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக நான்கு …
Read More »