Tag Archives: கஸ்தூரி

“நம்பவே முடியல.. உண்மை இல்லன்னு தோணுது..” – நடிகை கஸ்தூரி பதற்றம்..! – என்ன காரணம்..?

நடிகை கஸ்தூரி என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேதனையான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதனை நம்ப முடியவில்லை. ஆனால் உண்மையாக இருந்துவிடக் கூடாதா…? என்று மனம் ஏங்குகிறது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி. என்ன விஷயம்..? என்று பார்க்கலாம் வாருங்கள்.. தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடைய மகள் துவாரகா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு பெண் பேசக்கூடிய வீடியோ காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் …

Read More »

“தன்னுடைய அந்த உறுப்பு முழுசாக தெரியும் புகைப்படம்…” – ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த நெத்தியடி பதில்..!

நடிகை கஸ்தூரி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தன்னை ஒரு சினிமா நடிகையாக மட்டுமில்லாமல் சமூக செயல்பாடுகளாகவும் அரசியல் மற்றும் சினிமா விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தனக்கு தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்யவும் ஒரு நடிகையாகவும் ரசிகர் மத்தியில் நல்ல பிரபலத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் கஸ்தூரி. இவர் கூறும் கருத்துக்கள் சில நேரங்களில் ரசிகர்களிடம் கடுமையான எதிர்ப்புகளை சந்திப்பது உண்டு. ஆனால், அந்த எதிர்ப்புகளை கடந்து …

Read More »