நடிகை குஷ்பூ திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வது பற்றி தமிழ்நாட்டில் பேசவே கூடாத ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசியும் இருந்தார். அதாவது, தமிழ்நாட்டு பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு ஒரு கட்டத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்பொழுது பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த பேச்சுக்கு தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை திருமணம் ஆகாத பெண்கள் உடலுறவு கொள்கிறார்கள். …
Read More »