கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற டைட்டில் பாடலை பாடியதன் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஜோனிடா காந்தி. கடந்த 1989 ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்தவர் இவர் தற்போது 34 வயதாகும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 24 என்ற திரைப்படத்தில் “மெய் நிகரா மெல்லிடையே..” என்ற பாடலில் பாடி இருந்தார். அதை …
Read More »