நிஜாம் புயல் காரணமாக பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை நமீதா தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டிற்குள் வெள்ளம் பாய்ந்து இருக்கிறது. சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல பிரபலங்களும் உதவி கரம் நீட்ட முன் வந்திருக்கின்றனர். அதேபோல திரைப்பிரபலங்களும் …
Read More »