2023 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம் இருக்கிறோம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாகும் அமைந்தன. இதில் முன்னணி நடிகர்கள் விஜய் அஜித் ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு டப் கொடுக்கும் விதமாக நடிகர்கள் விஷால் உதயநிதி ஸ்டாலின் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோருடைய படங்கள் அமைந்தன. அந்த வகையில் 2023 ஆம் …
Read More »