Tag Archives: விவாகரத்து

பெற்றோரை மீறி நடுக்கடலில் திருமணம்..! – கணவரை பிரிந்த திரௌபதி ஷீலா..! – இது தான் காரணமா..?

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷீலா. இவர் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ஆறாவது சினம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து டூலெட், மண்டேலா, திரௌபதி, பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா XX உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பரதநாட்டிய கலைஞராக இவர் …

Read More »