சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் முதலில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சீரியல்களில் எண்ட்ரி கொடுத்தார். தங்கம், கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ராஜா ராணி சீரியல் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. துணை நடிகையாகவும், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டிய இவர் தன்னுடைய நண்பர் அசோக் சிண்டலா உடன் திருமணம் செய்து கொண்டார். தங்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய …
Read More »