நடிகை ஆலியா பட் இல் மோசமான வீடியோ ஒன்று கடந்த இரண்டு தினங்களாக இனிய பக்கங்களில் தீயாக பரவி வந்தது. சமீபகாலமாக திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்களின் முகத்தைக் கொண்டு A.I தொழில்நுட்பத்தின் உதவியுடன் மோசமான வீடியோ காட்சிகள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பிரபலங்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தக்கூடிய இந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று …
Read More »