கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பிரவீனா தமிழில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மலையாளம் என திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. மட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் …
Read More »