கடந்த 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை சுஜிதா. தன்னுடைய 16 வது வயதில் அதாவது 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 30-கும் அதிகமான சீரியல்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல …
Read More »