போட சொன்னதே அவங்க தான் சார்.. ட்ரெய்லரிலேயே ட்விஸ்டு.. வெளியானது விடாமுயற்சி ட்ரெய்லர்..!
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ட்ரெய்லர் வெளியான ...