மிக வித்தியாசமான பேண்ட்டில் தனது மேனி அழகை மொத்தமாய் காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி இருக்கக்கூடிய நடிகை தமன்னா வித்யாசமான உடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கலர்ஃபுல்லான புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பேண்டை கிழித்து விட்டு அப்படியே தொடை அழகு மெருகேறி தெரியும்படி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் அனைத்தும் ரசிகர்களின் பிபியை எதிர வைத்துள்ளது.
செம ஸ்டைலிஷ் ஆக எடுத்திருக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருவதோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டது.
மேலும் ரசிகர்கள் நடிகை தமன்னாவிடம் கூட கேட்காமல் அவர் விரும்பும் லைக் செய் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த நடிகை தமன்னா தென்னிந்திய திரை உலகில் நன்கு அறிந்த நடிகைகளில் ஒருவர்.
முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். எனினும் இந்தப் படம் இவருக்கு போதுமான பெயரை பெற்று தரவில்லை.
இதனை அடுத்து இவர் கல்லூரி என்ற படத்தில் நடித்ததின் காரணமாக பிரபலமானார். இதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கக்கூடிய விஜய், அஜித், சூர்யா, தனுஷ் கார்த்தி என அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீப காலமாக இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை இதற்கு காரணம் புதுமுக நடிகைகளின் வரவு தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகளை பெறுவதற்காக இவர் இப்படி வித்தியாசமான போட்டோ ஷூட்டுகளை நடத்தி அதீத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.