ஜட்டி பட்டி வெளியே தெரியும் படி விமான நிலையத்திற்கு வந்த தமன்னா..! – வைரல் போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா ( Tamanna ) 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

இந்நிலையில், தற்போது மூன்று சீசன்களாக வெளியாகவுள்ள தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் தமன்னா.

முதன் முறையாக, இந்த வெப் சீரிஸ் காட்சி ஒன்றில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி.கதைக்கு தேவையான, தவிர்க்க முடியாத காட்சி என்பதால் இந்த முடிவாம்.

இணையத்தில் இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து தமன்னாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த தமன்னா தன்னுடைய ஜட்டி பட்டி வெளியே தெரிவது போன்ற பேண்ட் அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரை  கலாய்த்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.