Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க..? – மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய தமன்னா உச்ச கட்ட கவர்ச்சி..!

கேடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான அற்புத நடிகை தான் தமன்னா (Tamanna). இவரை ரசிகர்கள் அனைவரும் மில்கி பேபி என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவு பால் மேனியை பக்குவமாக இவர் இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி காட்டுவார்.

தனது முதல் திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை இவருக்கு கொடுக்காத நிலையில் மிகச் சிறந்த அழகியாக திகழும் இவருக்கு அடுத்தடுத்து பரவாய்ய்ப்புகள் வந்து சேர்ந்தபோது இவர் நடித்த கல்லூரி என்ற திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்று தந்தது.

Tamanna Bhatia

Tamanna Bhatia

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் தளபதி விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்து மேலும் தனது ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்ட இவர் சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கிறார்.

Tamanna Bhatia

Tamanna Bhatia

மேலும் தமிழில் வாய்ப்புகள் குறைந்த போது இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் தனது கவனத்தை செலுத்துகிறார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியோடு இணைந்து போலோ சங்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அதுபோலவே தமிழில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டாரோடு இணைந்து இவர் நடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் வெளிவரக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.

Tamanna Bhatia

Tamanna Bhatia

அதுமட்டுமல்லாமல் சுந்தர் சி இயக்க உள்ள அரண்மனை 4 படத்தில் இவர் நடிக்க கமிட் ஆகி இருப்பதால் மீண்டும் ஒரு ரவுண்டு தமிழில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் அனில் ரவிபுடி பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளார். அந்தப் படத்தில் ஒரே ஒரு நடனம் ஆடுவதற்கு தமன்னா ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருப்பது தற்போது தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.

Tamanna Bhatia

Tamanna Bhatia

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகின்ற வேளையில் ரசிகர்கள் அனைவரும் ஐந்து கோடியா அதுவும் ஒரு பாடலுக்காக என்று வாய்ப்பிழந்துவிட்ட வேளையில் அப்படியெல்லாம் ஏதும் தான் கேட்கவில்லை என்று மறுத்து அவர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

Continue Reading

Top 5 Posts Today

To Top