“உங்க உடம்புக்கும்.. தொடைக்கும் சம்பந்தமே இல்லையே..” – தமன்னா-வின் பதிலை பாருங்க..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) பாலிவுட் ஊடகம் ஒன்றில் தன்னுடைய தொடை எப்படி தன்னுடைய உடம்பை விட பெரிதாக இருக்கிறது என்று பதில் கொடுத்துள்ளார்.

நடிகை தமன்னா குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. சமீபத்திய பாலிவுட் ஊடகம் ஒன்றில் பேட்டிகள் கலந்து கொண்டார் நடிகை தமன்னா.

உங்களுடைய கிளாமர் அப்பிலாக இருப்பதே உங்களுடைய தொடை தான். ஆனால் உங்களுடைய உடம்பு இருக்கும் அளவுக்கும் உங்களுடைய தொடை இருக்கும் அளவுக்கும் ஒத்துப் போகவே இல்லையே.. சம்பந்தமே இல்லையே எப்படி..? என்று கேள்வி எழுப்பினார் தொகுப்பாளனி.

இதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா, இதற்கு நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று சிரிக்கிறார்.

நீங்கள் சொல்வது போல என்னுடைய கிளாமர் அப்பிலாக இருப்பது என்னுடைய தொடைகள் தான் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய உடலுக்கும் என்னுடைய தொடைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது என்று இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.

ம்ம்.. இருக்கலாம்.. ஆனால், இது இயற்கையானது. இதற்காக நான் தனியாக உடற்பயிற்சியும் எதுவும் செய்யவில்லை. உடல் எடை அதிகரித்து இருக்கிறேன். ஒருவேளை அதனால் அப்படி தெரியலாம்.

இப்போது சற்று குண்டாக இருக்கிறேன். நாளையே ஒரு படத்திற்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு இயக்குனர் என்னிடம் கூறினால் கண்டிப்பாக மீண்டும் உடனடியை குறைத்து விடுவேன்.

அது எனக்கு எளிமையான விஷயம்தான் என்னுடைய இந்த திரைப்பட வாழ்க்கையில் நிறைய முறை உடல் எடை கூடி இருக்கிறேன். உடனே படத்தின் தேவை காரணமாக உடல் எடையை குறைத்து இருக்கிறேன்.

அதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. இதை தவிர, என்னுடைய தொடை என்னுடைய உடம்பை விட பெரிதாக இருப்பதற்கு வேறு எதுவும் சிறப்பான காரணங்கள் எதுவும் கிடையாது அது இயற்கையானது அமைந்திருக்கிறது என சிரிப்பை சிதற விட்டுள்ளார் தமன்னா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …