இது தொடையா..? இல்ல.. அவிச்சு வச்ச இட்லியா..? – விமான நிலையத்தில் விவகாரமான உடையில் தமன்னா..!

கிளாமர்.. தமன்னா.. என்றாலே  ( Tamanna ) பத்துப் பொருத்தங்கள் எப்போதும் பொருந்திவரும். கிளாமராக நடிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதுவரை அவர் நடித்தப் படங்களும், பாடல் காட்சிகளுமே சாட்சி. அவையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

பாட்ஷாவுக்காக ஆடிய பாடல் இது.பாட்ஷா என்றதும் ரஜினியின் பாட்ஷாதான் நினைவுவரும். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பிரபல ராப்பர் பாட்ஷா. இவரது வீடியோ ஆல்பம் ஒன்றில் தமன்னா ஆடியுள்ளார்.

இப்படி தமன்னா ஆடுவது இதுவே முதல்முறை. இதில் மிகத்தாராளமான கவர்ச்சியில் தமன்னா ஆடியுள்ளார். அத்துடன் பாடலின் கிளிம்ப்ஸ் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.தமன்னா கடைசியாக தமிழில் நடித்த படம் ஆக்ஷன்.

இதையும் படிங்க : வெறும் ப்ரா… அத்தனையும் அப்பட்டமாக தெரிய.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை அஞ்சலி..!

அதன் பிறகு நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வருகிறார்.

இது தவிர மேலும் மூன்று தெலுங்குப் படங்கள் தமன்னா நடிப்பில் வெளிவர உள்ளன. இவை தவிர இந்திப் படங்கள் சிலவும் அவரது கைவசம் உள்ளது. விரைவில் தமிழ்ப் படம் ஒன்றிலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பளிங்குச்சிலை போன்ற தோற்றதால் ரசிகர்களை மையம் கொண்டவர் தமன்னா . கிட்டத்த்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இவரது கவர்ச்சி குறையவில்லை. தமிழ், தெலுங்கு என மாஸ் காட்டி வரும் தமன்னா.

இதையும் படிங்க : ப்ரா-வை உள்பக்கம் மடித்து விட்டு.. பாவடையை அதுவரை கிழித்து விட்டு.. – ஏக்கம் மூட்டம் தமன்னா..!

பாகுபலியில் போர் வீராங்கனையாக மாஸ் காட்டி தனி திறமையை வெளிக்காட்டி இருந்தார்.இறுதியாக தமிழில் சுந்தர் சி . இயக்கிய ஆக்‌ஷன் படத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா.

முன்னதாக கத்தி சண்டை படத்தில் விஷால் – தமன்னா கூட்டணி அமைத்திருந்தனர்.இதன் பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத தம்மன்னா தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக உள்ளார்.

அங்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். இந்நிலையில், விமான நிலையத்திற்கு குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தனது தொடையழகை காட்டி வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, அவிச்சு வச்ச இட்லியா..? இவ்ளோ வெள்ளையா இருக்கே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …