“கனவு நிஜமானது..” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை தமன்னா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கிளாமருக்கும், தமன்னா வுக்கும் ( Tamanna Bhatia ) பத்துப் பொருத்தங்கள் எப்போதும் பொருந்திவரும். கிளாமராக நடிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதுவரை அவர் நடித்தப் படங்களும், பாடல் காட்சிகளுமே சாட்சி.

அவையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். பாட்ஷாவுக்காக ஆடிய பாடல் இது.பாட்ஷா என்றதும் ரஜினியின் பாட்ஷாதான் நினைவுவரும். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இது பிரபல ராப்பர் பாட்ஷா. இவரது வீடியோ ஆல்பம் ஒன்றில் தமன்னா ஆடியுள்ளார். இப்படி தமன்னா ஆடுவது இதுவே முதல்முறை. இதில் மிகத்தாராளமான கவர்ச்சியில் தமன்னா ஆடியுள்ளார். அத்துடன் பாடலின் கிளிம்ப்ஸ் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தமன்னா கடைசியாக தமிழில் நடித்த படம் ஆக்ஷன். அதன் பிறகு நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வருகிறார்.

இது தவிர மேலும் மூன்று தெலுங்குப் படங்கள் தமன்னா நடிப்பில் வெளிவர உள்ளன. இவை தவிர இந்திப் படங்கள் சிலவும் அவரது கைவசம் உள்ளது. விரைவில் தமிழ்ப் படம் ஒன்றிலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள தமன்னா அங்கிருந்தபடி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கனவு நிஜமானது.. என்று அம்மணியின் அத்தனை அழகையும் வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …