பத்து நாள் ஆனாலும்பாத்துகிட்டே இருக்கலாம்.. பால் போன்ற தொடையை பளிச்சென காட்டும் தமன்னா..!

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஞ்சுமிட்டாய் நிறத்தில் உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குயினாக வலம் வந்தவர் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான கேடி என்ற திரைப்படத்தில் வில்லத்தனமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து அயன், பையா, சுறா, சிறுத்தை, வீரம் என தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஜெபிக்க ஆரம்பித்தார். தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை தமன்னா இவருடைய இடை அளவிற்கும் தொடை அழகிற்கும் ஜொள்ளு விடாத இளம் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கினார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

பாலத்தின் மீது நின்று கொண்டு தன்னுடைய எடுப்பான தொடை அழகு மற்றும் பஞ்சுமிட்டாய் நிற உடையில் வெளியிட்டிருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் ஒரு கோடியே 80 லட்சம் பாலோவர்களை கொண்டிருக்கும் நடிகை தமன்னா அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அடிக்கடி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …