முதன் முறையாக.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா…! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா ( Tamanna ). தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகை தமன்னா அறிமுகமானார். இதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து.

முதலில் சாதாரண ஹீரோக்களுடன் இணைந்து நடித்த தமன்னா, பின்னர் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

இதனிடையே கடந்த சில காலங்களாக அதிகமாக பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தினார். இழந்த பட வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்.

முதன் முறையாக துணி இல்லாமல்..

இதன் பயனாக வெப் சீரிஸ் வாய்ப்புகள் அம்மணியின் கதவை தட்டியுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஹரர், ட்ரசர்ஹன்ட் ஜானரில் உருவாகவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ள அம்மணி சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

படப்பிடிப்பில் கெடுபிடி..

மேலும், இந்த காட்சிகளை பகல் நேரத்தில் தான் படமாக்க வேண்டும். கேமரா மேன், இயக்குனர் தவிர வேறு யாரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்க கூடாது மற்றும் தன்னுடைய கவனத்திற்கு வரமால் வேறு எங்கும் கேமராக்களை பொறுத்த கூடாது என ஏக கெடுபிடியுடன் ஒகே சொல்லியுள்ளாராம் அம்மணி.

இந்த வெப் சீரிஸின் மிக முக்கியமான காட்சி என்பதால் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி.

எப்படி ஆடை படத்தில் அமலா பாலை காட்டியது போல இலை மறை காய் மறையாக தான் காட்சிகள் இருக்கப்போகின்றது எதுக்கு இவ்ளோ பில்டப் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும்.. வெப் சீரிஸ் எப்போ ரிலீஸ் ஆகும் என ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …