“ப்பா.. என்னா ஷேப்பு.. உச்ச கட்ட கவர்ச்சி…” – ஒட்டு மொத்த இணையத்தையும் திணற வைத்த தமன்னா..!

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான மும்பையைச் சேர்ந்த மில்கி பேபியான தமன்னா தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

இதை அடுத்து தமிழில் கல்லூரி என்ற படத்தில் நடித்த இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததோடு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தது. இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார்.

இவரது அற்புதமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு அதிக அளவு உள்ளது. சமீப காலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி மிகு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசைகள் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இவரது பால் மேனி பக்குவமாக வெளிப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பச்சரிசியை பக்குவமாக இடித்து செய்த மேனியா என்று கேட்டிருக்கிறார்கள்.

பார்க்க, பார்க்க மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வண்ணம் இவரது புகைப்படத்தில் கவர்ச்சி வெளிப்பட்டிருப்பதால் இளசுகள் அனைத்தும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

இவரைப் பற்றி அரசல் புறசலாக வதந்திகள் வந்தாலும் அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் சினிமாவில் நடிப்பதை மட்டுமே எண்ணத்தில் வைத்து செயல்பட்டு இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை அந்த தெலுங்கு நடிகர் டேட்டிங் போகலாமா என்று கேட்க இவர் சிரித்தே மடிப்பியது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

மேலும் அண்மை காலமாக விதவிதமான கலர்ஃபுல் டிரஸ்சை போட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து இருக்கும் இவர் தற்போது போட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து அவர்கள் அசந்து விடக் கூடிய நிலையில் தான் உள்ளது.

தற்போது இந்த போட்டோஸ் ஹார்ட்டாக ரசிகர்கள் மத்தியில் பரவி இருப்பதால் அவர்கள் பிபி எகிரி விட்டது என்று கூறலாம். இணையத்திலிருந்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் இவரது ஹாட் போட்டோஸ் அனைத்தும் அவர்கள் விரும்பிப் பார்க்கும் போட்டோஸ் லிஸ்டில் உள்ளது.