நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதிலும் உச்சகட்டமாக பாவாடையை தன்னுடைய பின்னழகுக்கு கீழே இறக்கி விட்டபடி ஒரு வடிவமைப்பு செய்யப்பட்ட பேண்ட்-ஐ அணிந்து கொண்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது.. கண்ணுல பார்க்க முடியல…. சகிக்கல.. என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.
இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இடையில் இவருடைய மார்க்கெட் சில காலம் சரிந்து கிடந்தாலும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கொண்டு மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி இருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் போட்ட ஆட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு ஆட்டம் போட்டது என்று தான் கூற வேண்டும்.
தன்னுடைய வெண்ணெய் கட்டி தொடையை காட்டி ஆட்டம் போட்ட அம்மணியின் காவாலா ஆட்டம் ரசிகர்களை களவாடியது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
அதே நேரம் என்னம்மா டிரஸ் இது..? கன்றாவியா இருக்கு..! என்ற கருத்துக்களையும் பார்க்க முடிகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.