Tamanna Bhatia
Tamanna Bhatia

அடக்கன்றாவிய.. “கீழ W** பண்ணல.. அங்க அடர்ந்த காடு இருக்கு…” – அநியாயம் பண்ணும் தமன்னா..! – வைரல் வீடியோ..!

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான கதாநாயகியாக வராமல் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா ( Tamanna Bhatia ). தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த தமன்னா அதன் பிறகு பல் வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் வெப் சீரியஸ் களில் சென்சார் என்ற ஒரு விஷயமே கிடையாது.

Tamanna Bhatia
Tamanna Bhatia

ஏனென்றால் அவை அனைத்தும் இணையத்தில் மட்டும் வெளியாக கூடியவையாக இருக்கின்றன. எனவே சென்சார் என்ற விஷயம் வெப் சீரிஸ்களுக்கு கிடையாது. ஆனால், வெப் சீரியஸ் களுக்கும் சென்சார் வைக்க வேண்டும் என்ற குரல்கள் நாளுக்கு நாள் எழுந்து வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது நடிகை தமன்னா ஜீ கர்டா ( Jee Karda ) என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸ் இவர் நடித்துள்ள காட்சிகள் இணையப் பக்கங்களில் தியாக வருகின்றது.

--Advertisement--

Tamanna Bhatia
Tamanna Bhatia

காரணம் இதுவரை இல்லாத படுமோசமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை ஆதரித்திருக்கிறார் நடிகை தமன்னா. அதிலும் காட்சிகளை தாண்டி அவர் பேசக்கூடிய வசனங்கள் படு மோசமாக இருக்கின்றன.

அந்த வசனங்களையும் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள் ரசிகர்கள். இந்த வீடியோக்கள் இப்படி வைரலாவது படத்தின் விளம்பரத்திற்கு மிகப்பெரிய துணையாக இருக்கிறது என்பதால் தயாரிப்பாளர்களும் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இப்படியான வசனங்கள் மற்றும் காட்சிகளில் நடிக்க வைக்கிறார்கள்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

என்னதான் பெப்சீரிஸ்களுக்கு விளம்பரம் செய்தாலும் இது போன்ற காட்சிகள் தான் வெப் சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யும் OTT-யை நோக்கி ரசிகர்களை நகர்த்துகின்ற இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை தமன்னா 4.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார் என்று கூறப்பட்டது.

இது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. இதுவரை ஒரு கோடி ரூபாய் அதற்கு குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகை தமன்னாவிற்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

என்ன காரணம் என்று பலரும் குழம்பி போயிருந்தனர். ஆனால் தற்பொழுது இதற்கு உண்டான காரணம் தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள படுக்கை அறை காட்சி ஒன்றில் நடிகை தமன்னா ” கீழ எதுவும் பண்ணாத டா… Wax பண்ணல.. அங்க அடர்ந்த காடே இருக்கு..” என கூற உடனே ஹீரோ அங்க அடர்ந்த காடு இருக்குனா.. நான் தான் லயன் கிங்.. என்று பேசும் வசனங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Tamanna Bhatia
Tamanna Bhatia

இதனை பார்த்த ரசிகர்களை அநியாயம் பண்றீங்க தமன்னா என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.