தமன்னாவா இது..? – திமிரும் முன்னழகு..! – உடல் எடை கூடி கொளு கொளுவென இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..!

நடிகை தமன்னா ( Tamanna ) சினிமா உலகைப் பொருத்தவரை இப்பொழுது திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அழகாக இருந்தால் போதும் வாய்ப்புகள் அள்ள முடியும்.

இப்பொழுது இருக்கும் இளம் நடிகைகளும் சரி, முன்னணி நடிகைகளும் சரி தனது திறமையை காட்டும் படி எதையும் செய்யாமல் சமூக வலைதள பக்கங்களில் கில்மா நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் அரை குறை ஆடையில் விதவிதமான டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை தூக்கி காண்பிகின்றனர்.

இதன் மூலம், ரசிகர்களையும் சினிமா பிரபலங்களை மயக்கி வாய்ப்பை ஆள்ளுகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் மட்டுமே கைகோர்த்து நடித்து ஓடிக் கொண்டிருந்த நடிகை தமன்னாவுக்கு சமீபகாலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : “காட்டு குதிரை.. கிளாமர் குயின்..” – டைட்டான நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் கஸ்தூரி..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

இதனால், அவரும் இப்போது இளம் நடிகைகள் போல பட வாய்ப்பை கைப்பற்ற தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது மற்றும் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் செல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

எது எப்படியோ படம் வாய்ப்பு தான் வேண்டுமென்றால் இறங்கி தானே ஆகணும் அதில் தமன்னா மட்டும் என்ன விதிவிலக்கா என்பதுபோல ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.இப்பொழுதுகூட நடிகை தமன்னா டைட்டான ட்ரெஸ்ஸில் தனது முன்னழகை காட்டி எக்கு தப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

இதையும் படிங்க : இப்படி இருந்தால் தான் “உடலுறவு” அற்புதமாக இருக்கும் – கூச்சமே இல்லாமல்.. வெளிப்படையாக கூறிய இலியானா..!

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இசை ஆல்பம் ஒன்றில் ஆட்டம் போட்டுள்ள தமன்னா தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், வயசானாலும்.. ப்ரிட்ஜ்-ல இருந்து எடுத்த ஃப்ரெஷ் ஆப்பிள் மாதிரி கும்முன்னு இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …