ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய தமன்னா..! – காம பார்வையால்ல இருக்கு.. – கதறும் இளசுகள்..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) ஆரஞ்சு வண்ண கோட் அணிந்து தற்போது கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.பளிங்குச்சிலை போன்ற தோற்றதால் ரசிகர்களை மையம் கொண்டவர்.

கிட்டத்த்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இவரது கவர்ச்சி குறையவில்லை. கிளாமருக்கும், தமன்னாவுக்கும் பத்துப் பொருத்தங்கள் எப்போதும் பொருந்திவரும்.

கிளாமராக நடிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதுவரை அவர் நடித்தப் படங்களும், பாடல் காட்சிகளுமே சாட்சி. அவையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

இதையும் படிங்க : “மொரட்டு கட்ட.. வெடக்கோழி..” – மொத்த அழகையும் காட்டி.. ரசிகர்கள் மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்..!

பாட்ஷாவுக்காக ஆடிய பாடல் இது.பாட்ஷா என்றதும் ரஜினியின் பாட்ஷாதான் நினைவுவரும். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பிரபல ராப்பர் பாட்ஷா. இவரது வீடியோ ஆல்பம் ஒன்றில் ஆடியுள்ளார்.

இப்படி ஆடுவது இதுவே முதல்முறை. இதில் மிகத்தாராளமான கவர்ச்சியில் ஆடியுள்ளார். அத்துடன் பாடலின் கிளிம்ப்ஸ் ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.தமிழ், தெலுங்கு என மாஸ் காட்டி வரும் தமன்னா.

இதையும் படிங்க : கொள்கைகளை தளர்த்தி… இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில்… கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

பாகுபலியில் போர் வீராங்கனையாக மாஸ் காட்டி தனி திறமையை வெளிக்காட்டி இருந்தார்.இறுதியாக தமிழில் சுந்தர் சி . இயக்கிய ஆக்‌ஷன் படத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

முன்னதாக கத்தி சண்டை படத்தில் விஷால் – தமன்னா கூட்டணி அமைத்திருந்தனர்.இதன் பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத தம்மன்னா தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக உள்ளார். அங்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.

இந்த பாடலுக்கு செம ஹாட் தெறிக்கும் கிளாமர் நடனமாடியுள்ள தமன்னா. இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு Kodthe சேலஞ்சுக்கு ரெடியா என ரசிகர்ளை உசுப்பேத்தி இருந்தார்.தற்போது செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார. அந்த புகைப்படங்களில் ஆரஞ்ச் வண்ண கோட் அணிந்து கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …