தொளதொள சட்டை.. பேண்டுக்குள் கையை விட்டு.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள தமன்னா..!

விவகாரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் நடிகை தமன்னாவுக்கு நிகர் அவரேதான் நிலையில் தொளதொளவென இருக்கும் பெரிய சட்டையை அணிந்து கொண்டு பேண்ட்டுக்குள் தன்னுடைய கையை வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் கேடி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை தமன்னா குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதேசமயம் தெலுங்கிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டு வந்தார் நடிகை தமன்னா. பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி தயார் என்று கூறி வருகிறார்.

கே ஜி எஃப் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டு தன்னை ஒரு ஐட்டம் டான்ஸராகவும் அறிவித்தார் நடிகை தமன்னா. அந்தப் பாடலில் நடிகை தமன்னாவின் ஆட்டத்தை பார்த்த சக நடிகைகள் அதுதான் போராளிகள் அதன் பிறகு முன்னணி நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகையாக தங்களையும் நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் நடிகை அஞ்சலி ஒரு திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இப்படி பல நடிகைகளுக்கு முன்னோடியாக இருக்கும் இடையே தமன்னாவிற்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை.

இவர் நடிப்பில் வெளியாக உருவாகியுள்ள பப்லி பவுன்சர் என்ற திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த படத்த்தின் வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்நிலையில், நடிகை தமன்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …