நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) சினிமா உலகைப் பொருத்தவரை இப்பொழுது திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அழகாக இருந்தால் போதும் வாய்ப்புகள் அள்ள முடியும்.
இப்பொழுது இருக்கும் இளம் நடிகைகளும் சரி, முன்னணி நடிகைகளும் சரி தனது திறமையை காட்டும் படி எதையும் செய்யாமல் சமூக வலைதள பக்கங்களில் கில்மா நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் அரை குறை ஆடையில் விதவிதமான டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை தூக்கி காண்பித்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களை மயக்கி வாய்ப்பை ஆள்ளுகின்றனர்.
இதையும் படிங்க : தமன்னாவா இது..? – திமிரும் முன்னழகு..! – உடல் எடை கூடி கொளு கொளுவென இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..!
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் மட்டுமே கைகோர்த்து நடித்து ஓடிக் கொண்டிருந்தார் தமன்னா.
ஆனால், சமீபகாலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் அவரும் இப்போது இளம் நடிகைகள் போல பட வாய்ப்பை கைப்பற்ற தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது மற்றும் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் செல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : “அம்புட்டு பேரும் அவுட்டு..” – இடுப்பு மடிப்பை காட்டி.. இணையத்தை திணற வைத்த 90ML பட நடிகை..!
எது எப்படியோ படம் வாய்ப்பு தான் வேண்டுமென்றால் இறங்கி தானே ஆகணும் அதில் தமன்னா மட்டும் என்ன விதிவிலக்கா என்பதுபோல ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram
இப்பொழுதுகூட நடிகை தமன்னா தனது முன்னழகை எக்கு தப்பாக காட்டும் விதமான மேலாடையில் விழா ஒன்றிற்கு வந்திருந்த இவரது வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது