காய்ச்சலே வந்துடும் போல இருக்கு.. பின்னழகை காட்டி.. இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை மற்றும் பின்னழகை எடுப்பாக தெரியும் படியான இறுக்கமான உடை அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

நடிகை தமன்னா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறார்.

நாளுக்கு நாள் தமன்னாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. தமிழ் தெலுங்கு என இரண்டிலும் நடிகை தமன்னாவின் மார்க்கெட் அவுட் என்ற நிலைதான் இருக்கின்றது.

ஆனால் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னாவுக்கு அவ்வப்போது சில பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதனை பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா. பால் போன்ற மேனி, வாளிப்பான தொடையழகு, வாட்டசாட்டமான தோற்றம், இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு சிறுத்த இடையழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக கவர்ச்சி புதையலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தமன்னாவின் அழகிற்கு ஜொள்ளுவிடாத ரசிகர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறாமல் செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் ரசித்து வருகின்றனர்.

தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் அளவிற்கு டைட்டான உடை அணிந்துகொண்டு பின்னால் திரும்பி நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை தமன்னாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காய்ச்சலே வந்துடும் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …