இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – பளிங்கு தொடையை பளிச்சென காட்டும் தமன்னா..!

நடிகை தமன்னா சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா செம ஹாட்டான நடிகைகளில் ஒருவர்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தும் நடிகை தமன்னா அவ்வப்போது உடல் எடை கூடுவதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என மாறி மாறி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

இந்நிலையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு கீழே இரண்டு எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை தமன்னா.

இந்த திரைப்படத்தில் நடிகை இலியானா முதன்மை ஹீரோயினாக நடிக்க நடிகை தமன்னா வில்லத்தனமான இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சூரியா நடிப்பில் அயன், நடிகர் கார்த்தி நடிப்பில் பையா, நடிகர் விஜய் நடிப்பில் சுறா, நடிகர் அஜீத் நடிப்பில் வீரம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தமன்னா ஒரு காலத்தில் நயன்தாரா மார்க்கெட்டிற்கு சவாலாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடி வருகிறார்.

கிட்டத்தட்ட இவருடைய மார்க்கெட் அவுட்டாகி விட்டது என்று தான் இருக்கிறது. ஆனால், அடிக்கடி தன்னுடைய பெயர் செய்திகளில் அடிபடும் படியாக எங்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வந்து அந்த புகைப்படங்கள் மூலம் தன்னுடைய பெயரை இணையத்திலும் செய்திகளிலும் அடி படும்படி பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் நடிகை தமன்னா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் கண்பார்வையில் இருந்து கொண்டே இருக்கிறார். எனவே இவருக்கு படவாய்ப்புகள் வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் இங்கிருந்து எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப் படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் இது தொடையா…? இல்ல, ஊத்துக்குளி வெண்ணெயா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.