இருந்தாலும் இவ்வளவு ஓப்பனவா..? – பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டி சூடேற்றும் தமன்னா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் முழுநீள கதாபாத்திரமாக இல்லாமல் பிளாஷ்பேக் காட்சிகளில் இளம் வயது நடிகர் ரஜினிகாந்துக்கு சில நிமிடங்கள் மட்டும் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை தமன்னாவுக்கு ஜெயிலர் படத்தில் ஒப்பந்தமான பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தெலுங்கில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்தி சினிமா பக்கம் சென்று எழுத நடிகை தமன்னா தற்போது மீண்டும் தமிழ் தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விடவேண்டும் என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வரும் நடிகை தமன்னா பட வாய்ப்புக்காக தன்னுடைய சம்பளத்தையும் கணிசமாக குறைதிருகிறார் என்று கூறுகிறார்கள்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா மார்க்கெட் என்ற நிலையில் இருந்து தற்பொழுது மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு தூக்கி செல்ல முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை தமன்னா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை. அவற்றை நம்முடைய தளத்தில் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய பிங்க் நிறத்தில் ஆன உடலோடு ஒட்டிய உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …