இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – லிட்டர் கணக்கில் ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமன்னா ( Tamanna Bhatia ) தனது புதிய திரைப்படத்தில் பெண் பவுன்சராக நடிக்கிறார். பவுன்சர் நகரம் என அழைக்கப்படும் அசோலா ஃபதேபூரை பின்னணியாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்படுகிறது.இந்தியின் குறிப்பிடத் தகுந்த இயக்குனரான மதூர் பண்டார்கரின் புதிய திரைப்படம் பாப்லி பவுன்சரில் தமன்னா நடிக்கிறார் என சில தினங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்தப் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.டெல்லியின் புறநகரில் அமைந்திருக்கும் கிராமம் அசோலா ஃபதேபூர். இந்த கிராமத்தில் உள்ள கட்டுமஸ்தான இளைஞர்கள்தான் டெல்லி உள்ளிட்ட பல முக்கியமான நகரங்களில் பவுன்சர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

Read Also : ப்ரா-வை உள்பக்கம் மடித்து விட்டு.. பாவடையை அதுவரை கிழித்து விட்டு.. – ஏக்கம் மூட்டம் தமன்னா..!

பவுன்சர் நகரம் என தி நியூயார்க் டைம்ஸ் இந்த கிராமத்தை குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது முக்கியமானது. பவுன்சர்களின் பிறப்பிடம் என அசோலா ஃபதேபூர் கூறப்படுகிறது. இந்த கிராமத்தின் பின்னணியில் பெண் பவுன்சர் ஒருவரின் கதையை கூறுவதுதான் பாப்லி பவுன்சர் திரைப்படத்தின் கதை என்கிறhர்கள்.

இந்தப் படத்தின் கதையை மதூர் பண்டார்கர் தமன்னாவிடம் கூறியதும் அவர் உற்சாகமாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். “பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் வல்லவர் மதூர் பண்டார்கர். பாப்லி பவுன்சர் அது போன்ற ஒரு வலிமையான கதாபாத்திரத்தை கொண்ட திரைப்படம்.

Read Also : “பூவுக்குள் கவர்ச்சி பூகம்பம்..” – சகலமும் தெரிய நடிகை சாந்தினி கவர்ச்சி போஸ் – வைரல் போட்டோஸ்..!

அந்த கதாபாத்திரத்தின் குரலை நான் ஒலிக்கப் போகிறேன் எனும் போது உற்சாகமாக உள்ளது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தையும் விட இது உற்சாகமும், கேளிக்கையும் கொண்ட கதாபாத்திரமாகும்” என தமன்னா கூறியுள்ளார். மேலும், Tabahi என்ற இசை ஆல்பத்திலும் தன்னுடைய அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா.

மார்ச் மாதம் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்த பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான அசைவுகளை வெளிப்படுத்தி அதகளம் செய்துள்ளாராம் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …