ப்ரா போடல.. மேலே பெரிய ஓப்பன்.. முக்கால் வாசி முன்னழகு தெரிய திணறடிக்கும் நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா படவாய்ப்பு வருகிறதோ இல்லையோ நான் மீடியாவில் வந்து கொண்டே இருப்பேன் ரசிகர்கள் மத்தியில் வந்து நின்று கொண்டே இருப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.

தமிழில் இவர் நடித்த கடைசி திரைப்படம் ஆக்சன். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வருவது கிடையாது. தமன்னாவின் மார்க்கெட் காலியாகி விட்டது. இனிமேல் சினிமாவில் நடிக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது இருக்கிறது.

ஆனால் வெப்சீரிஸ், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் என தன்னை அப்டேட் செய்து கொள்கிறார் நடிகை தமன்னா. அந்த வகையில் சமீபத்தில் நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் அம்மணி.

சீரியஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அந்த வகையில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகையாகவும் தன்னை அறிமுகப் படுத்துகிறார் நடிகை தமன்னா திரை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்த தொடர்ந்து இன்னும் சில படங்களில் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

பட வாய்ப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் ரசிகர்களின் கவனத்தை விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …