Breaking News

டீசர்ட்டை மடித்து கட்டி.. ஜிம் உடையில் கும்மென இருக்கும் தமன்னா..! – வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக இருப்பவர் தமன்னா. வெள்ளாவி வச்சு வெளுத்தது போல செக்க சிவந்த அழகுடன் சுமார் 15 வருடங்களாக கவர்ந்திழுத்து வருபவர் நடிகை தமன்னா.

பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் கத்தியுடன் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர்.

பாகுபலி யை தொடர்ந்து தான் நடிக்கும் படத்தின் கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்கிறார்.

தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னா, தமிழில் பெரும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தெலுங்கில் அதிக வாய்ப்பை பெற்று வருகிறார்.

தெலுங்கு, பாலிவுட் உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாகவும் வளம் வரும் இவர் ஐட்டம் சாங் டேன்சராக பேன்ஸை வசிகரித்து வருகிறார்.

அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஹாட் கவர்ச்சியில் ரசிகர்களை குஷிப்படுத்தும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா சமீபத்தில் செம ஹாட் லுக்கில் கொடுத்துள்ள செம கிளாமர் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொப்புள் தெரிய டி சர்ட்டை வயிற்றுக்கு மேலே இறுக்கி கட்டி, டைட் ஒர்கவுட் பேண்ட் அணிந்து தமன்னா கொடுத்துள்ள போட்டோ லுக் வேற லெவல் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

Check Also

பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்.. தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் கிடைத்து வருவது உங்களுக்கு அறிந்த விஷயங்கள் ஒன்றுதான். அந்த …