“பாவாடையை செங்குத்தாக கிழித்து விட்டு..” – தொடையை காட்டி விருது விழாவை மிரள விட்ட தமன்னா..!

கடந்த சில நாட்களாக நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தினந்தோறும் கலந்து கொள்ளும் நடிகை தமன்னா ஒவ்வொரு நாளும் விதவிதமான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு கிளாமர் கிரீட் வைத்து வருகிறார்.

இந்த வகையில் இன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகை தமன்னா கருப்பு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரியும் படியான உடையில் தோன்றி இருந்தால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பால் போன்ற தொடைக்கு டிரேட் மார்க் வாங்கி வைத்துள்ள தமன்னா தன்னுடைய தொடை அழகை பிரதானமாக காட்டும் விதமாக உடைகளை மட்டுமே தேர்வு செய்து அணிந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அழகான கவர்ச்சியான அந்த கருப்பு நிற உடையில் படு சூடாக வந்திருந்து கேன்ஸ் அரங்கை அலங்கரித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சித்து வரும் நடிகை தமன்னாவின் ஹீரோயின் ஓட்டம் நிறைவடைந்து விட்டது என்று சினிமா ஜோதிடர்கள் பலரும் ஆருடம் கூறுகின்றனர்.

காரணம் இளம் நடிகைகளின் சினிமா பிரவேசம் அசுர வேகத்தில் இருப்பதால் பழைய நடிகைகள் மீண்டும் இணைந்து நடிப்பது என்பது குதிரைக்கொம்பு தான் என்றும் வேண்டுமென்றால் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடிக்கலாம் என்றும் கூறிவருகின்றனர்.

ஆனாலும் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வராமல் விடமாட்டேன் என்று முழங்கிக் கொண்டிருக்கும் தமன்னா அடிக்கடி இதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைக்கின்றார்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …