Breaking News

“எல்லாமே பச்சையா தெரியுது..” – முன்னழகில் முக்கால்வாசி தெரிய.. விருது விழாவில் தமன்னா..!

தற்பொழுது 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. அதில் பொழுதுபோக்கு துறையில் உள்ள பல நட்சத்திரங்களுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பொதுவாக மாநில அளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் ரெட் கார்பெட்டில் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வலம் வரும் நமது நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் என்றால் சும்மா விடுவார்களா என்ன..?

அந்தவகையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட சென்ற நடிகை தமன்னா படு கவர்ச்சியான உடைகளில் அந்த விழாவை அலங்கரித்தார்.

நேற்று இரவு காட்சி அளித்த அவர் இன்று வெறும் பிரா அணிந்து கொண்டு பச்சைநிற ஓவர் கோட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எதைப் பார்த்தாலும் பச்சையாகவே தெரியுது என்று புலம்பி வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …