ப்ரா-வை உள் பக்கம் மடித்து விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என டாப் நடிகர்கள் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமா பக்கம் நடிக்காமல் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.ஆனால் தமன்னா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வாய்ப்புகள் கிடைத்தால் போதும் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் என்பது போலவே தான் இருக்கிறார். இருப்பினும் நடிகை தமன்னாவுக்கு தற்போது பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடிகைகள் போல தற்போது டாப் நடிகையான தமன்னா.

இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷூட் என்ற ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது ரசிகர்களுக்கு முதலில் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் தற்போது யோசிக்க ஆரம்பித்துள்ளனர் ஏன் என்று கேட்கவும் தொடங்கி உள்ளனர். ஆனால் அதற்கும் மௌனத்தையே பதிலாக கொடுத்து வருகிறார்தற்போது பெருமளவு தமிழ் படம் எதுவும் கைவசம் இல்லை ஆனால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல்வேறு திரைப் படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை தமன்னா கவர்ச்சியான புகைப்படங்களையே தொடர்ந்து வெளியிடுகிறது அண்மையில் கூட கருப்பு கலர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும் தமன்னா திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர்.

அவ்வப்போது தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.தற்போது இவரது கைவசம் தமிழில் ஒரு படங்கள் கூட இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்கள் உள்ளன. அதே போல் நடிகை சமந்தாவின் பாணியில் வித்தியாசமான வெப் சீரிசுகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.’மில்க் பியூட்டி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லமாக அழைக்கப்படுகிறார் தமன்னா.

தமிழ் பட வாய்ப்புகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் நிலையில், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.நடிகையாக அறிமுகம் ஆகும் போது… அதீத கவர்ச்சி காட்டாமல் நடித்த இவரின் கவர்ச்சி அலப்பறை சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் வெளியிட்ட சில புகைப்படங்கள் தான் இவை.