“பின்னழகில் ஒரு கண்ணு..” – வித்தியாசமான உடையில் விவகாரமான போஸ்.. திணறடிக்கும் தமன்னா..!

பிரபல தென்னிந்திய நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா முதலில் ஹிந்தி படங்களில் தான் அறிமுகமானார். தன்னுடைய 15 வயது முதலே சினிமாவில் நடித்து வரும் இவர் தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தமிழில் கேடி என்ற திரை படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி என்ற திரைப்படத்தின் சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். இதனால் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார்.

நடிகர் சூர்யாவுடன் அயன் கார்த்தியுடன் பையா விஜயுடன் சுறா ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி கார்த்தியுடன் சிறுத்தை மற்றும் தோழா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் தற்பொழுது வெப்சீரிஸ் பக்கமும் திரும்பி இருக்கிறார். சொல்லிக்கொள்ளும்படி திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அன்றாடம் தன்னுடைய பெயர் செய்திகளில் அடிபடும் அளவுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பொது இடங்களில் உடற்பயிற்சிக்கூடம், விமான நிலையம், விருது விழாக்களில், சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் என எங்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு தோன்றுகிறார். தற்பொழுது ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்நிலையில் வித்தியாசமான உடையணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த மாதிரியான உடைகள் எல்லாம் கிடைக்கிறது என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …