கமர்சியல் கதாநாயகியான தமன்னா எந்த படமாக இருந்தாலும் கிளாமர் ஏரியா என்று வந்து விட்டால், தங்கு தடையின்றி தாராளம் காட்டி நடிப்பார். அதனால்தான் கமர்சியல் டைரக்டர்களின் மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட அவரது, சம்பளமும் படத்துக்குப்படம் அவர் கேட்காமலேயே எகிறிக்கொண்டு செல்லும்.
அப்படி கவர்ச்சியை முன்வைத்தே இத்தனை காலமும் பயணித்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் முதன்முறையாக எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு படைக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் புரட்சி பெண்ணாக நடித்திருந்தார்.
அவரது நடிப்பு, தமன்னாவா இது என்று அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. தமன்னா அப்படி நடித்திருந்ததை அவரை கவர்ச்சி புதையலாக மட்டுமே பார்த்த இயக்குனர்களுக்கு பேரதிர்ச்சியாகி விட்டது.
இதையும் படிங்க : வெள்ளை ப்ரா.. மெல்லிய சட்டை.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியா பவானி ஷங்கர்..!
தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் , ஸ்கெட்ச் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
இதையடுத்து இவரது பின்தொடர்வு செய்பவர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. தென்னிந்திய அளவில் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு அமோக வரவேற்பு உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்ட அம்மணி அடிக்கடி உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
View this post on Instagram
அந்த வகையில், தற்போது உன்னிடம் இருக்கு.. அதை மறைக்காதே.. என்று கூறி வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.