இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல.. – உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – கதறும் இளசுகள்..!

நடிகை தமன்னா ( Tamanna ) கோலிவுட்டில் டல் அடித்து கிடக்கும் தனது மார்க்கெட்டை மீண்டும் பழைய பார்முக்கு கொண்டு  கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 16 தானாம்.

இதையடுத்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் தமன்னா.இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படிக்காதவன்.

இதையும் படிங்க : கொழுகொழு அழகை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா..!

இப்படத்துக்கு பின்னர் தான் நடிகை தமன்னா கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.இதன் பலனாக அவருக்கு விஜய்யின் சுரா, அஜித்தின் வீரம், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இதுதவிர தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளிலும் நடிகை தமன்னாவுக்கு செம்ம டிமாண்ட் உருவானதால் அங்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக உயர்ந்தார் தமன்னா.

தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு தமிழில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. இதனால் பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார் தமன்னா.

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள தமன்னா, அங்கு தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஆல்பம் பாடல் ஒன்றிற்கு இடுப்பை அசைத்த தமன்னா உடலோடு ஒட்டிய உடையில் தனது அழகுகளை கேமராவின் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

அந்த பாடலில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கிளாமர் காட்டுவதில் நான் தான் டான்.. என்று இதன் மூலம் நிருபித்துள்ளார் தமன்னா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …