என்னமா ட்ரெஸ் இது..? யாராவது.. படுக்க போட்டு.. செஸ் விளையாடிட போறாங்க.. – தமன்னாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும் தமன்னா… திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர். அவ்வப்போது தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது இவரது கைவசம் தமிழில் ஒரு படங்கள் கூட இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்கள் உள்ளன. அதே போல் நடிகை சமந்தாவின் பாணியில் வித்தியாசமான வெப் சீரிசுகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

‘மில்க் பியூட்டி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா தமிழ் பட வாய்ப்புகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் நிலையில், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகையாக அறிமுகம் ஆகும் போது… அதீத கவர்ச்சி காட்டாமல் நடித்த இவரின் கவர்ச்சி அலப்பறை சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் வெளியிட்ட சில புகைப்படங்கள் தான் இவை.

செஸ் போர்டு போன்ற டிசைனில் உடலோடு ஒட்டிய உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை திணறடித்ததுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? யாராவது.. படுக்க போட்டு.. செஸ் விளையாடிட போறாங்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----