சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை அழகாகவும் சற்று திறமையும் வைத்திருந்தால் போதும் அவர்கள் உடனடியாகவே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவது விடுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர் அந்த வகையில் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல இருந்து கொண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா.
தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து சினிமாவுலகில் நிதானமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன.
அதிலும் குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு வேற லெவல். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் இவரது ஸ்டைல் இதனால்தான் ரசிகர்கள் இப்பொழுதும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக தமன்னா இருந்து வருகிறார். தற்போது இவர் சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி வருகிறார்.
அவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கொடுத்ததால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்.அது மட்டுமல்லாமல் பொது இடத்திற்கு செல்லும் போது கூட தாறுமாறாக உடையில்தான் செல்கிறார் இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் மேலே போட்டுள்ள கோட்-ஐ திறந்து விட்டு கொசுவலை போன்ற ப்ரா-வில் தெரிய கூடாதது எல்லாம் தெரிய படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகின்றது.