“பாம்ஷெல்..” – கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த தமன்னா..!

நடிகை தமன்னா ( Tamanna ). பொதுவாகவே நடிகைகளின் கரியர் கிராஃப் இறங்கும் போது, அவர்கள் திருமணம் செய்யப் போவதாக வதந்தி கிளம்புவது வாடிக்கை. தமன்னாவின் மார்க்கெட்டும் தற்போது டல்லடிப்பதால், அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

அதற்கு தமன்னா பதிலடி கொடுத்துள்ளார்.”இப்போது திருமணம் செய்யும் மனநிலை எனக்கு இல்லை” என்று கூறியிருப்பவர், “என்னுடைய கரியர் இப்போதுதான் பிரமாதமாக செல்கிறது. அதை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை” எனவும் கூறியுள்ளார்.

தமன்னா தற்போது தெலுங்கில் இரு படங்களை முடித்துள்ளார். சிரஞ்சீவி ஜோடியாக போலா சங்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக். இவை தவிர இரு கன்னடப் படங்களில் நடிக்கவும் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இவை தவிர பிளான் ஏ பிளான் பி இந்திப் படமும் அவரது நடிப்பில் வெளிவர உள்ளது.தமிழில் 2019-ல் வெளியான ஆக்ஷன் திரைப்படம் தான் அவர் நடித்த கடைசிப் படம். சென்ற வருடம் நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். இந்த வருடம் மேலும் சில வெப் தொடர்களிலும் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழில் அவருக்கு படம் இல்லையே தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அவர் நடிப்பார் என்கின்றன செய்திகள்.

அடிக்கடி விமான நிலையம் மற்றும் பொது இடங்களில் கவர்ச்சி உடையில் தோன்றும் இவர் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.

இந்நிலையில், வெறும் ப்ரா.. தொளதொள பேண்ட் என தனது அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இணையத்தை ஆட்டம் காண வைத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …