இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. தோல் நிறத்தில் ப்ரா.. லெக்கின்ஸ்.. தவிக்க விட்ட தமன்னா..!

நடிகை தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில், தற்பொழுது லெகின்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

தற்பொழுது லெக்கின்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள நடிகை தமன்னா தன்னுடைய  அனைத்து அழகுகளும் உடலோடு ஒட்டிய உடையில் அது அப்பட்டமாக தெரியம் அளவிற்கு ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

மாடல் அழகியாக மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை தமன்னா ஒரு கட்டத்தில் விளம்பரப் பட நடிகையாக தன்னை தரம் உயர்த்திக் கொண்டார் விளம்பரப் படங்களில் நடிக்கும்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் காட்டாமல் தன்னுடைய கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டவர் நடிகை தமன்னா. எனவே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

தற்பொழுதும் கிளாமர் புதிராகவே வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடி வருகிறாராம் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் யோசனை என்னிடம் இல்லை என்று அவருடைய குடும்பத்தினரிடம் கண்டிப்பாக கூறி இருக்கிறாராம்.

நடிகை தமன்னா இப்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய விளம்பரம் துறையை எப்பொழுதும் மறந்து விடுவதில்லை நடிகை தமன்னா.

அதனால் எப்பொழுது பட வாய்ப்பு வந்தாலும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார். மேலும் தனக்கு முதன் முதலாக விளம்பர பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களை என்றும் தன்னுடைய ஆசான்களாக பாவித்து வருகிறார்.

நடிகை தமன்னா எனவே அவர்கள் இயக்கும் விளம்பரங்களில் குறைந்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்கும் படி செய்கிறார் நடிகை தமன்னா என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் லெக்கின்ஸ் பேன்ட் சகிதமாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட் தூங்குற மாதிரி தான் என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சினிமாவுல கூட இந்த அளவுக்கு நீங்க கவர்ச்சி காட்டலையே..! – விளம்பர படத்தில் அதிர வைக்கும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா ( Nayanthara ) சொந்தமாக அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். …