“தன்னுடைய எடுப்பான பின்னழகின் ரகசியம் இது தான்..” – தமன்னா வெளியிட்ட வீடியோ..!

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா, கடந்த 16 ஆண்டுகளில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

தற்போது அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

தமன்னாவின் எடுப்பான பின்னழகின் ரகசியம் என்ன ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அடிக்கடி அவரிடம் கேள்வி எழுப்புவது வாடிக்கை. இந்நிலையில், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக  சற்று முன்னர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னழகை எடுப்பாக மாற்ற உதவும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதற்கு, மீட் மிஸ்டர்.B என்று கேப்ஷனும் கொடுத்து இது தான் தன்னுடைய எடுப்பான பின்னழகின் ரகசியம் என மறைமுகமாக கூறியுள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …