கை வச்சா.. வழுக்கிட்டு போயிடும் தொடை-ன்னு சொல்லுவாங்களே.. அது இதுதானா..? – சூடு கிளப்பும் தமன்னா..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் சினிமா பக்கம் நடிகை தமன்னாவை பார்க்கமுடியவில்லை போதிய பட வாய்ப்பு தமன்னாவுக்கு இங்கே கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. அந்தவகையில் சாந்தினி, பார் பேஜ் 3,டிராபிக் சிக்னல் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் பாலிவுட் படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் இயக்கத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மலையாளம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த பெண்ணான நடிகை தமன்னா ஆண்களுக்கு இணையான பவுன்சராக எப்படி உருவானார். அதனால் அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன..? என்பதை குறித்தது தான் இந்த திரைப்படம்.

இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஒரு பாடல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஹீரோயின் சென்றிக் படமான இந்த படத்தில் நடிகை தமன்னா ரசிகர்களின் சூட்டை கிளப்பும் மிதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகளும் இந்த படத்தில் நிறையவே இருக்கின்றன. இந்நிலையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய பிரம்மாண்ட தொடைகளை பளிச்சென தெரியும் அளவிற்கு நடிகை தமன்னா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கை வச்சா.. வழுக்கிட்டு போயிடும் தொடை-ன்னு சொல்லுவாங்களே.. அது இதுதானா..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மட்டுமல்லாமல் தமன்னாவின் வாளிப்பான தொடை அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …